LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

எண்-9 - செவ்வாய்

Posted in: 'அட்டமாதிபதி'

Astrologer••• 1
Nostradamus

Nostradamus
Nostradamus

Nostradamus

Posts : 625

Likes : 15

Join date : 2012-07-31


9/6/2014, 5:42 pm

நீங்கள் 9,18,27 தேதிகளில் பிறந்திருந்தால் உங்கள் எண்ணீன் நாயகர் செவ்வாய் ஆவார் வீரம், விவேகம், அதிகம் காணப்படும் எண் இது. பொறுமை எப்படி இருக்கும் எனக் கேட்பவர் நீங்கள். செயலில் வேகம், உறுதி போர்குணம் எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்கிற போக்கு உங்களின் சிறப்பு. பிறரிடம் காரியங்களை சாதித்து கொள்ள மென்மையாக அணுக மாட்டீர்கள். அதிகார தோரணையில் கேட்பீர்கள். முரடர், பெரியஆள். சரியான மனிதன் என்கிற மறைமுக பட்ட பேர் விளங்கும், நல்ல கருத்துக்களுக்கு செவி சாய்த்தாலும். மேலோட்டமான உங்கள் அதிகாரம் முரட்டு குணங்கள்தான் மற்றவர் தென்படும்.

பேச்சில் கூட மற்றவரை பயமுறுத்தி சாதித்துக் கொள்வீர்கள். தோல்வியை ஏற்றுக் கொள்ளாதவர் விளையாட்டுகளில், ஆர்வம் இருக்கும், பிரயாணங்கள் அடிக்கடி ஏற்படும் உடல் ஆரோக்கியம் திடகாத்திரமாக காணப்படும். எண்ணின் பலம் குறையுமானால் சண்டை போட்டு கொள்ளுதல், அடிதடி காயங்கள் எலும்பு முறிவு, திடீர் அறுவை சிகிச்சை காய்ச்சல். அம்மை நோய், காமாலை, போன்ற நோயின் பாதிப்புகள். நீங்கள் அதிகார பதவிகளில் இருந்தாலும். வியாபார தொழில் நிறுவனங்களில் செயல்பட்டாலும் மற்றவருடன் பேசும் போது சிரித்த முகத்துடன் பேசி வாருங்கள், நகைச்சுவை விசயங்களை பழகி கொண்டு மன இணக்கத்தை போக்கி கொள்ளுங்கள் நன்மை பல தரும்.

உங்களுக்குரிய அதிர்ஷ்ட ரெத்தின கற்கள் - பவளம். ப்ளட் ஸ்டோன், கர்னலியன்
உங்களுக்குரிய அதிர்ஷ்ட எண்கள் - 3,6,9,ன் வரிசைகள்
உங்களுக்குரிய அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு. வெளீர் நீலம்
உங்களுக்குரிய அதிர்ஷ்ட திசை - தெற்கு
உங்களுக்குரிய அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய்,வியாழன்
உங்களுக்குரிய வணங்க வேண்டிய தெய்வம் - முருகன்
You cannot reply to topics in this forum