LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

எண்-6 - சுக்கிரன்

Posted in: 'அட்டமாதிபதி'

Astrologer••• 1
Nostradamus

Nostradamus
Nostradamus

Nostradamus

Posts : 625

Likes : 15

Join date : 2012-07-31


9/6/2014, 5:34 pm

நீங்கள் 6,15,24 தேதிகளில் பிறந்திருந்தால் உங்கள் எண்ணின் நாயகர் சுக்கிரன் ஆவார். எதிலும் ஓர் அழகு, அற்புதம், இன்ப அதிர்ச்சி, என்ற நிலையில், உங்கள் மணம் செயல்படும். வாழ்க்கையும். அதுப்போல் இன்பமாய் அமையும் யோக நிலையில் உள்ளவரை பார்த்து அவருக்கு சுக்ர தசை அடிக்குது என்பார்கள், அந்த பாக்கியவான்கள் நீங்கள் தான், மணவாழ்க்கையும், உங்கள் மனம் போல் அமையும், வீடு வாகனம், அதுவும் திருப்தி தரும். துறவறத்திலும் இன்பத்தை முதலில் அடைபவர்கள் இந்த எண்காரர்கள் தான். ரசிக்க தெரிந்தவர். கலைக்காக உங்களை அர்ப்பணம் செய்வீர்கள். இனிமையாக பேசுவீர்கள். ஞாபகசக்தியும். தன்னம்பிக்கையும், உடையவர். புகழுக்காக செலவழிப்பீர்கள் உயர்ந்த நிலையுள்ளவர்களின் நட்பும் தொடர்பையும் மட்டுமே விரும்புவீர்கள். உங்கள் பெயர் சரியாக அமைந்து விட்டாள் நீங்கள் வசிக்கும் பகுதியில் பெரிய செல்வந்தர் நீங்கள் தான் ஆண்களால் பெண்களுக்கும், பெண்களால் ஆண்களுக்கும். பெருத்த உதவிகள் கிட்டும். வாழ்க்கை துணை தன்னை விட வசதியான இடத்தில் அமைத்து கொள்ளுங்கள் வெற்றி எளிமையாக அடையக் கூடிய நீங்கள் எண்ணீன் பல குறைவு (or) பெயரின் எண் பொருத்தி இல்லாமல் இருக்கும் பட்சத்தில் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத நிலையில் போய்விடும். உங்கள் எண்ணீன் பல குறைவால் ஏற்படும் நோய் கண். மூக்கு, முகத்தில் தழும்புகள். நரம்பு பலகீனம், மறைமுக ஸ்தாபன நோய்கள், தொண்டபுண், நுரையீரல் நோய் போன்றவைகள் காணப்படும். நோய் நிவர்த்திக்கான வழிகள், அளவான குடும்ப உறவு குளிர்ந்த நீரில் கண்களை கழுவுதல், ஆசைகளை அதிகம் வளர்த்து கொள்ளாமை- உங்களுடைய தோல்வி நிலையை போக்கிடவும், நோயினால் துன்பமடைவதை தவிர்க்கவும். உங்களுக்குரிய அதிர்ஷ்ட ரெத்தின கற்கள் - வைரம். ஜிர்கான், பெரிடாட் உங்களுக்குரிய அதிர்ஷ்ட எண் - 6ன் வரிசை, 4,9ன் வரிசை உங்களுக்குரிய அதிர்ஷ்ட நிறம் - ரோஸ்.மஞ்சள் உங்களுக்குரிய அதிர்ஷ்ட திசை - தெ.கிழக்கு உங்களுக்குரிய அதிர்ஷ்ட கிழமை- வெள்ளி உங்களுக்குரிய வணங்க வேண்டிய தெய்வம் - மகாலெட்சுமி
You cannot reply to topics in this forum