தமிழ் நாஸ்ட்ரடாமஸ் எழுதிய "நவீன சோதிட ஆசான்" என்னும் நூல், இருபது வருடங்கள் ஆராய்ச்சி செய்து, இருநூறுக்கு மேற்பட்ட ஜாதகங்களோடு ஒப்பீடு செய்து முழுமையான சோதிட ஆசிரியராக வடிவமைக்கப்பட்ட தமிழ் ஜாதக அலங்காரம். ஒவ்வொரு தமிழர்கள் வீட்டிலும் இருக்கவேண்டிய நூல் இது.
உலகத் தமிழர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ள எழுத்ததிகாரன் அவர்களின் வழிகாட்டுதலோடு சாதாரண மக்களுக்கும் எளிமையாக புரியும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
விரைவில் வெளி வருகிறது....
நாஸ்ட்ரடாமஸ்
(காலக் கணித ஆய்வாளர்)